ஜெயிலர் படத்தில் மருமகளாக நடித்த மிர்னா மேனன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா??

by vignesh

ஜெயிலர் படத்தில்  ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடிகை மிர்னா மேனன் நடித்திருந்தார். இவர் இதற்கு முன் மலையாளம், தமிழ் என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.ஆனாலும் ஜெயிலர் திரைப்படம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இவர் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment