நடிகர் விஜயகுமாருக்கு கல்யாண வயதில் பேத்தியா ???

by vignesh

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஒரு பிரபலம்.இவரது குடும்பத்தில் மனைவி, மகன் மற்றும் மகள்கள் அனைவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Diya (@diya.diaries)

You may also like

Leave a Comment