மாமன்னன் 50வது நாள் வெற்றியை மாரி செல்வராஜ் யாருக்கு சமபித்தார்ன்னு தெரியுமா..?

by vignesh

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ம் தேதி ரிலீஸானது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்ததை அடுத்து அதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதுகுறித்து நெகிழ்ச்சியுடன் டிவிட் போட்டுள்ள மாரி செல்வராஜ், மாமன்னன் வெற்றியை தனது பெற்றோரு சமர்பித்துள்ளார்.

You may also like

Leave a Comment