வசூலில் மாஸ் காட்டும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

by vignesh

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார்.

முன்னதாக மலையாளத்தில் வெளியான மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ படங்கள் ரூ.50 கோடி வசூலைத்தாண்டி வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment