வசூல் வேட்டையில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’

by vignesh

மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு. ‘குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

You may also like

Leave a Comment