விஜய் ரசிகர் கேட்ட கேள்வி.. பளீச் என்று பதில் சொன்ன மாளவிகா மோகனன்..

by vignesh

திரைப்படங்களில் கூட மாளவிகா மோகனன் காட்டாத தாராள கவர்ச்சியை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு இம்சை படுத்தி வருகிறார். சமீபத்தில் பரந்த மனசுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தின் டெம்பரேச்சரை எக்கச்சக்கமாக எகிற வைத்தது. இந்நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா மோகனன் பல கேள்விகளுக்கு பளிச்சென பதில் அளித்தார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்த நிலையில், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் பற்றி சொல்லுங்க என ரசிகர் ஒருவர் கேட்க, விஜய் எனக்கு ஒரு நல்ல ஆலோசகர் மற்றும் நண்பர் என கமெண்ட் போட்டுள்ளார். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு ஏகப்பட்ட லைக்குகளை குவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment