மாகாபா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா??

by vignesh

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மா கா பா ஆனந்த் . இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.முதன் முதலில் அது இது எது நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த மா கா பா தற்போது சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், தொகுப்பாளர் மா கா பா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய வீட்டின் ஹோம் டூர் வீடியோவை தன்னுடைய சேனலில் வெளியிட்டும் இருக்கிறார் மா கா பா.

You may also like

Leave a Comment