மகேஷ் பாபு வீட்டில் மீண்டும் சோகம்…

by vignesh

மகேஷ் பாபு வீட்டில் நடந்த சோக சம்பவம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கவலை தெரிவித்து வருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மகேஷ்பாபுவின் செல்ல நாயாக இருந்த புளுட்டோ இறந்துவிட்டது. இதுதான் சோகத்திற்கு காரணமாம்.

புளுட்டோவுடன் இருக்கும் புகைப்படங்களை மகேஷ்பாபு வெளியிட்டிருக்கிறார். ஆனால் பதிவு எதுவும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா ஷிரோட்கர், ‘எங்களைவிட்டு புளுட் டோ பிரிந்துவிட்டது. இதை நம்ப மனம் வரவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.

 

You may also like

Leave a Comment