‘காதலே காதலே’ படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் !

by vignesh

மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘காதலே காதலே’. ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

You may also like

Leave a Comment