லாஸ்லியாவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!!!

by vignesh

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இவர் நடிப்பில் ‘பிரெஷன்ஷிப்’ என்ற படம் வெளியாகி இருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அதுமட்டுமல்லாது சமீபகாலமாக  இவர் தீவிரமாக ஒர்க்கவுட் செய்து படு ஒல்லியாக மாறிவிட்டார்.தற்போது  கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள் .

You may also like

Leave a Comment