படமே ரிலீஸ் ஆகல அதுக்குள்ள கோடிகளில் கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்…

by vignesh

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். இந்த கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் கடந்து விடும். ஸ்மார்ட்போன் வசதியுடன் அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியுமாம். அதோடு இந்த கார் ஒரு லிட்டருக்கு 12 முதல் 13 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment