திருப்பதியில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் !!

by vignesh

விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எழுத்தாளர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rathna Kumar (@mr.rathna)

You may also like

Leave a Comment