லியோ பட லேட்டஸ்ட் புகைப்படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்…

by vignesh

லியோ திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளனர். தற்போது அதை ரசிகர்கள் தங்களது சமுகவலை தளப் பக்கத்தில்  சேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment