விஜய்யின் லியோ காட்சிகள் ரத்து???

by vignesh

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டை தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ரசிகர்கள் அதிகம். அதனால் லியோ படம் வெளியாக 6 நாட்கள் இருக்கும் முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது.

தற்போது லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் IMAX பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யபட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

You may also like

Leave a Comment