லோகேஷ் கனகராஜுக்கு காயம்; எதனால் ??

by vignesh

லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க கேரளாவிற்கு சென்று இருந்தார்  லோகேஷ் கனகராஜ். அங்கு ரசிகர்களை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கிய லோகேஷுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயத்தை சரி செய்தபின் மீண்டும் கேரளாவிற்கு வந்து உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment