லாவண்யா திரிபாதிக்கு கல்யாணமா ??

by vignesh

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.  தெலுங்கிலும் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர்.  இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பது தெரியவந்துள்ளது.  நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடக்கிறது. 3 நாட்கள் நடக்கும் இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.

You may also like

Leave a Comment