தனுஷின் ‘குபேரா’ பட பர்ஸ்ட் லுக்!

by vignesh

தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே கொண்டாடப்படுகின்றன. தனுஷின் D51வது படமான குபேரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா  நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment