அம்மா, அப்பாவிற்கு 60ம் கல்யாணம் செய்து வைத்த KPY பாலா…

by vignesh

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாலா.

முதலில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து அதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார்.

காமெடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சந்தானம் கையால் விருதெல்லாம் பெற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செம ரகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் KPY பாலா தனது பெற்றோர்களுக்கு 60ம் கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bj Bala (@bjbala_kpy)

You may also like

Leave a Comment