KPY பாலாவின் கனவு நிறைவேறியது??

by vignesh

சின்னத்திரையின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர்களில் ஒருவர் KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து வந்தார்.

இவர் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment