கிரணின் அத்துமீறும் கவர்ச்சி… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

by vignesh

நடிகை கிரணுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பணத்தை அள்ளினார். இதுல வர பணமும் மேடமுக்கு பத்தாததால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கி அதிலும் கவர்ச்சி காட்டி சம்பாதித்தார்.

வருமானமே இல்லாமல் இன்ஸ்டாவை நம்பி பொழப்பு நடத்தி வந்த கிரண் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் எவிக்ட்டாகி வெளியேறினார்.

பொழப்புக்காக மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து அதகளப்படுத்தி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி போட்டோவிற்கு லைக்குகள் குவிந்தாலும் சிலர் இவர் கழுவி ஊற்றி வருகின்றனர்

 

You may also like

Leave a Comment