பிரபல நடிகைகளின் ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது… யார் தெரியுமா???

by vignesh

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளின் ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் வேறு யாரும் இல்லை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.

2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment