திருடி மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ்???

by vignesh

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில்  கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் கோவையில் ஒரு துணி கடையை திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கோவையில் முதன்முறையாக கடை திறப்பு விழாவுக்கு வந்து இருக்கிறேன். இது எனக்கு மகிழ்சியை அளிக்கின்றது என கூறியிருந்தார்.

திறப்பு விழாவுக்கு வரும் போது அதிகளவு சேலையை வாங்குவேன். என்னிடம் பெரிதாக சேலைகள் இல்லை அம்மாவிடம் நிறைய புடவை இருக்கின்றது. சில சமயங்களில் அம்மாவிடம் இருந்து சேலை திருடி மாட்டிக்கொண்டு இருக்கிறேன் மேலும் நம்முடைய கலாச்சாரம் அழிவதை நிறுத்த வேண்டும், எங்களின் கலாச்சார  உடுப்பு புடவை தான்  என்று கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

You may also like

Leave a Comment