கவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கலந்துகொண்ட பிரபலங்கள் !!

by vignesh

கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் ஒட்டு மொத்த நடிகர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இளம் பெண்களின் மனதை கவர்ந்த கவின், தனது நீண்ட நாள் பள்ளித் தோழியான மோனிகா என்பவர் கடந்த 20ந் தேதி திருமணம் செய்து கொண்டார். கவின் மோனிகாவின் திருமணம் ஆடம்பரமே இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இதையடுத்து, கவின் மோனிகா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் சதீஷ், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, யூடியூபர் இர்பான் கவினின் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

You may also like

Leave a Comment