தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி .
ஆத்தா உன் கோயிலியே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அப்படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.தற்போது நடிகை கஸ்தூரி இன்ஸ்டாவில் இரவு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு மிட்நைட் மேட்னஸ் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.