கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்க்கும் விஜய்???

by vignesh

ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளார். இந்நிலையில், அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கப் போகிறார் என்றும் விஜய்க்காக செம ஸ்க்ரிப்ட் ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கிறார் எனக் கூறுகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ விஜய் தரப்பில் இருந்தோ தளபதி 69 படத்தின் இயக்குநர் குறித்த எந்தவொரு தகவலும் உறுதியாகவில்லை.

You may also like

Leave a Comment