கார்த்தியை இயக்கும் நலன் குமாரசாமி

by vignesh

நலன் குமாரசாமி இயக்கும் படத்தில்கார்த்தி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக ராஜ்கிரண் நடிக்கிறார். அவர் பேரனாக நடிகர் கார்த்தி நடிக்கிறார். ஒரு காட்சியில் அவர் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் வருகிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இதில் பாடல்களுக்கும் ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment