‘கண்ணூர் ஸ்குவாட்’ உலக வசூல் தெரியுமா ??

by vignesh

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்மூட்டி தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.   இப்படம் வெளியாகி 15 நாட்களில் உலக அளவில் ரூ.70 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment