கங்குவா படத்தின் Second லுக் போஸ்டர்…

by vignesh

நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “கங்குவா”. இந்த திரைப்படத்தின் Second லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரலாற்று கதையம்சத்தையும் இப்படத்தில் உள்ளடக்கியுள்ளனர்.

பொங்கல் ஸ்பெஷல் ஆக கங்குவா படத்தின் Second லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தற்போது ரசிகர்கள் அதை சேர் செய்து கொண்டாடி வருகின்றார்கள்.

You may also like

Leave a Comment