சூர்யாவின் ‘கங்குவா’ டீசர் வெளியிடூ

by vignesh

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிணங்கள், ரத்தம், சண்டைக்காட்சிகள், ஆக்ரோஷம், போர் என மொத்த டீசரும் அதிரடியாக உள்ளது.தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார் .

You may also like

Leave a Comment