கமல்ஹாசனின் 233-வது படத்துக்கு தலைப்பு என்னனு தெரியுமா ??

by vignesh

கமல்ஹாசனின் 233-வது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று பெயர் வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment