கமல் படத்தின் புரமோ ஷூட்!

by vignesh

ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவ.7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தின் புரமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நேற்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த வீடியோவும் நவ.7ம் தேதி வெளியாகிறது.

You may also like

Leave a Comment