ஸ்ருதிஹாசன் இசையில் ‘இனிமேல்’ ஆல்பம்!!

by vignesh

கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம்  வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடித்துள்ளனர்.

You may also like

Leave a Comment