கமல்ஹாசன் வழங்கிய செக் எதற்கு ??

by vignesh

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு பணிகள் முடிந்தபின், போதிய அளவு நிதி இல்லாத காரணத்தினால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டது.

இன்று புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.

You may also like

Leave a Comment