‘‘கமல் 234’’ முதல் தோற்றம் நவம்பர்7 ரிலீஸ் !

by vignesh

நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கமல்ஹாசனின் 234 வது படமான இதன் முதல் தோற்ற வீடியோ, அவர் பிறந்த நாளான நவ.7ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment