கடுப்பான காஜல் ???

by vignesh

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பாவர் நடிகை காஜல் அகர்வால்.

சமீபத்தில் காஜல் அகர்வால் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஒருவர் , காஜல் அகர்வாலை கட்டிப்பிடித்து போட்டோ எடுக்க முயன்றார். கடுப்பான காஜல் அங்கு முறைத்த படி நின்றார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

You may also like

Leave a Comment