சூர்யாவை கேட்ட ரசிகை நோ சொன்ன ஜோதிகா!!!

by vignesh

தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஜோதிகா மற்றும் சூர்யா. நடிகை ஜோதிகா  விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில்  ஒரு ரசிகை ஜோதிகாவிடம் , சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கு தருவீர்களா என பதிவு செய்துள்ளார்.

அதற்கு ஜோதிகா, நோ அதெல்லாம் கிடையாது என பதில் கொடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment