ஜோவிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் !!

by vignesh

பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக வந்திருக்கிறார்.  படிக்க வேண்டும் என அட்வைஸ் சொன்ன விசித்ராவுடன் பெரிய சண்டை போட்டு அந்த பஞ்சாயத்தை கமல்ஹாசன் வரை கொண்டு சென்றார் ஜோவிகா.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் grocery அளவு பார்க்கும் போது 400×4 எவ்ளோ என தெரியாமல் அவர் விழித்துக்கொண்டிருக்க, மற்றொரு போட்டியாளர்  800 என கூறுகிறார். அது தவறு என கூட ஜோவிகா கண்டுபிடிக்கவில்லை.

‘இதுக்கு தான் படிக்கணும்’ என நெட்டிசன்கள் ஜோவிகாவை விமர்சித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment