வனிதாவை மிஞ்சியா மகள் ஜோவிகா !

by vignesh

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது பிக் பாஸ் 7 சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார். தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்பில் ட்ராப் அவுட் ஆகிவிட்டேன் என ஜோவிகா சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

விசித்ரா தனக்கு அட்வைஸ் செய்ததை வைத்து ஜோவிகா அவருடன் சண்டை போட்டிருக்கிறார்.  ப்ரொமோவில் நீங்களே பாருங்க.

You may also like

Leave a Comment