ஜவான் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் உரிமையை வாங்கிய ஜீ டிவி???

by vignesh

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இது அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜவான் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரிமையை ஜீ டிவி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment