செம வைபாக போய்க் கொண்டிருக்கும் காவாலா ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் 

by vignesh

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் நேற்று வெளியாகி ஒரு பக்கம் செம வைபாக போய்க் கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் என்ன செய்யப் போகிறார் நெல்சன் என பார்த்தால், டிரெண்டிங்கை பிடித்து மூடு ஏற்றும் பாடலையே போடுங்க அனிருத் என ஃப்ரீடம் கொடுக்க, தமன்னாவுக்கு தாறுமாறான பாடலை அனிருத் போட்டு ரசிகர்களை வைப் ஆக்கி உள்ளார்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாட்டுக்கு தமன்னா தாறுமாறு டான்ஸ் போட்டுள்ள நிலையில், அவரது போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

You may also like

Leave a Comment