தமிழ்நாட்டில் ஜெயிலர் வசூல் எவ்வளவு???

by vignesh

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்,‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில்ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த4 நாட்களில் மட்டும் ரூ.81 கோடி வசூல் அள்ளியுள்ளது. உலக அளவில் ரூ.300கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment