இலங்கையில் மட்டுமே ஜெய்லரின் வசூல் எத்தனை கோடி தெரியுமா??

by vignesh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இலங்கையில் மட்டுமே படம் இந்திய மதிப்புபடி ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

You may also like

Leave a Comment