அடடே ஆக்சன் கிங் அர்ஜூனிற்கு இப்படி ஒரு மகளா?

by vignesh

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வந்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் தற்போது நீச்சல் உடையில் ஆற்றில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவரை ஹீரோயினாக நடிக்கும்படி கூறி வருகின்றனர்.

You may also like

Leave a Comment