“இனிமேல்” ஆல்பம் டீசர் வெளியீடு!!!

by vignesh

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இணக்கமான ரொமான்ஸில் இருவரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment