‘இனி ஒரு காதல் செய்வோம்’ எப்ப ரிலீஸ் தெரியுமா ??

by vignesh

அஜய் பாலகிருஷ்ணா, ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் ஜோடியாக நடிக்கும் படம், ‘இனி ஒரு காதல் செய்வோம்’. வர்கீஸ் மேத்யூ, மனு பார்த்திபன், கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ரேவாவும் பின்னணி இசையை கெவின் டி கோஸ்டாவும் அமைத்துள்ளனர்.  நவம்பர் 3 ம் தேதி படம் வெளியாகிறது.

You may also like

Leave a Comment