‘இந்தியன் 2’ புதிய தோற்றம் வெளியீடு…

by vignesh

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம், ‘இந்தியன் 2’. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு கமல் நடிக்கும் இந்தப் படத்தில், காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் சிறப்புப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ‘சேனாபதி’ கமல் தோற்றத்தில் வெளியான அந்த போஸ்டர், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

You may also like

Leave a Comment