‘இந்தியன் 2’ டப்பிங் பணிகள் தொடக்கம் !

by vignesh

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்துக்கான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் படம்,‘இந்தியன்2′  பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.

‘இந்தியன் 2’ படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment