இலங்கை வந்த இளையராஜாவுக்கு அமோக வரவேற்பு….

by vignesh

தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழித் திரைப்படங்களுக்கு 1000 மேல் இசையமைத்திருகிறார் இசைஞானி இளையராஜா.

மேலும், இசைத்துறையில் உயரிய விருது என அழைக்கப்படும் ‘பத்ம பூஷன்’ விருதையும் இளையராஜா பெற்றிருக்கின்றார். இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு திடீர் விசிட் அடித்த இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடலைக் கேட்காத தமிழர்கள் இலங்கையிலும் உலகிலும் இல்லை என்று  தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுடன் 7 பாடகர்கள் மற்றும் 27 இசைக்கலைஞர்களும் உடன் சென்றுள்ளனர், மேலும் இசை நிகழ்ச்சி ஏதோ செய்யப் போகிறார்  என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment