ரஜினியின் 170-வது படத்தின் அமிதாப் சம்பளம் எவ்வளவு தெரியுமா ??

by vignesh

ரஜினியின் 170-வது படமான இதில் , நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்காக அமிதாப் பச்சன் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

You may also like

Leave a Comment