குஷி படம் எப்படி இருக்கிறது???

by vignesh

நடிகை சமந்தா, விஜய் தேர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.

இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவர் கொண்டா நடித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் இப்படம் திரையரங்குகளில்  ரிலீசாகி உள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment